கறிவேப்பிலை முகப்பரு நீங்க

கறிவேப்பிலை முகப்பரு நீங்க

bookmark

கருவேப்பிலையுடன் மஞ்சளை அரைத்து, அதனுடன் முட்டையின் வெள்ளை கருவை கலந்து முகத்தில் தேய்த்து விடவும்.

பின்னர் அரைமணி நேரம் கழித்து கடலை மாவு வைத்துக் கழுவினால் முகப்பரு நீங்கும்.