கறிவேப்பிலை கலந்த மோர் நரை பிரச்சனை நீங்க

கறிவேப்பிலை கலந்த மோர் நரை பிரச்சனை நீங்க

bookmark

கறிவேப்பிலை கலந்த மோரைத் தலைமுடியில் தேய்த்து, அரைமணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும்.

பின்னர் தலையை மெதுவாக மசாஜ் செய்து, தண்ணீரில் கழுவினால் சில நாட்களிலேயே நரை ஓடிப் போகும்.