கரும்புச் சக்கை உதடு வெடிப்பு நீங்க

கரும்புச் சக்கை உதடு வெடிப்பு நீங்க

bookmark

பனிக்காலங்களில் ஏற்படும் உதடு வெடிப்பு நீங்க கரும்புச் சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதடு வெடிப்பு குணமாகும்.