ஓட்ஸ் சருமத்தின் நிறம் மாற
ஓட்ஸ் - 2 ஸ்பூன் ஆலிவ் ஆயில் - 2 ஸ்பூன் இரண்டையும் சேர்த்து நன்கு மிக்ஸ்பண்ணி முகம் மற்றும் கழுத்து பகுதியில் நல்ல ஸ்கரப் செய்ய வேண்டும்.
இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்தால் சருமத்தின் நிறம் மாறி முகம் வெள்ளையாகும்.
