எலுமிச்சை சாறு கரும்புள்ளிகள் மாற

எலுமிச்சை சாறு கரும்புள்ளிகள் மாற

bookmark

 முகத்தின் கரும்புள்ளிகள் மாற சிறிது எலுமிச்சை சாறுடன் தயிரை சமமாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசவும்.

கரும்புள்ளிகள் மாயமாக மறைந்துவிடும்.