எலுமிச்சை சாறு கரும்புள்ளிகளை அகற்ற
உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி 10 நிமிடங்களுக்கு அதை விட்டு பின் அதை கழுவவும்.
எலுமிச்சையில் இருக்கும் அமிலத்தன்மையானது முகத்திலுள்ள கரும்புள்ளிகளை அகற்ற உதவுகின்றது. இது முகத்திற்கு புதுப் பொலிவைத் தருகின்றது.
