எலுமிச்சை சாறு எண்ணெய் பசை நீங்க
1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில், சிறிது ஆலிவ் ஆயில் மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவ வேண்டும்.
இதனால் எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்படுவதோடு, சருமத்தின் நிறமும் அதிகரிக்கும்.
