எலுமிச்சம் பழம் பேன் நீங்க

எலுமிச்சம் பழம் பேன் நீங்க

bookmark

 தலையில் பேன் இருந்தால் எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது நல்லெண்ணையுடன் ஒரு மூடி எலுமிச்சம் பழத்தை பிழிந்து தலையில் தேய்த்து குளித்தால் பேன் போய்விடும்.