
உலர்ந்த ஆரஞ்சு தோல் முடி பளபளப்பாக

உலர்ந்த ஆரஞ்சு தோலுடன், துண்டுகளாக்கிய வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, கடலை பருப்பு, பயந்தம் பருப்பு, கசகசா இவை ஒவ்வொன்றும் தலா 250 கிராம் எடுத்து, மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள்.
இந்தப் பவுடரை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் முடி பளபளப்பாகவும், வாசனையாகவும் இருக்கும்.