உருளைக்கிழங்கு சாறு கருவளையத்தை நீக்க

உருளைக்கிழங்கு சாறு கருவளையத்தை நீக்க

bookmark

உருளைக்கிழங்கை அரைத்து அதிலிருந்து வரும் சாற்றை, காட்டனில் நனைத்து, அதனை கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் எளிதில் போய்விடும்.