
உருளைகிழங்கு கைகள் நல்ல நிறத்தைப் பெற

உருளைக்கிழங்கில் ப்ளீச்சிங் பண்புகள் உள்ளது.
இது எப்பேற்பட்ட சரும கருமையையும் போக்கும் சக்தி கொண்ட ஓர் அற்புதமான பொருள்.
அதற்கு உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி, கருமையாக இருக்கும் இரு கைகளிலும் 10-15 நிமிடம் தொடர்ந்து தேய்க்க வேண்டும்.
அதன் பின் நீரால் கைகளைக் கழுவ வேண்டும்.
இப்படி தினமும் செய்து வந்தால், கைகள் நல்ல நிறத்தைப் பெறுவதைக் காணலாம்.