இளநீர் வழுகல் இளமை நீடிக்க

இளநீர் வழுகல் இளமை நீடிக்க

bookmark

 இளநீர் வழுகலை எடுத்து அதனுடன் கடலை மாவு சேர்த்து வாரம் இரு முறை தேய்த்து வர, சருமத்தில் வறண்ட நிலை மாறி மீண்டும் இளமைப் பொலிவோடு திகழும்.