இளநீர் நெற்றி கருமை நீங்க

இளநீர் நெற்றி கருமை நீங்க

bookmark

 இளநீர் மற்றும் சந்தன பவுடரை சரிபாதியாக எடுத்து நெற்றியில் தடவினால், நெற்றியில் உள்ள கருமை அகன்றுவிடும். இது ஒரு சிறந்த முறையாகும். இதனை வாரத்தில் 3 அல்லது 4 முறை செய்யலாம்.