இளநீர் கருமை நீங்க

இளநீர் கருமை நீங்க

bookmark

இரண்டு டீ ஸ்பூன் இளநீருடன் தேன் கலந்து முகம், கழுத்து, கைகள் என எங்கெல்லாம் சூரியஒளி அதிகமாகப்படுகிறதோ, அந்த இடத்தில் 10 முதல் 30 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கழுவ வேண்டும்.

இதனால் கருமை நீங்கி சருமம் பளிச்சென்று இருக்கும்.