ஆளி விதைகள்

ஆளி விதைகள்

bookmark

எங்கள் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கும் தயாரிப்புகளை நாங்கள் சேர்க்கிறோம். இந்தப் பக்கத்தில் உள்ள இணைப்புகள் மூலம் நீங்கள் வாங்கினால், நாங்கள் ஒரு சிறிய கமிஷனைப் பெறலாம்.

ஆளி விதை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் முக அழகைப் பராமரிக்கவும் பெரிதும் பயன்படும்.ஆளி விதையில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க பெரிதும் உதவும்.ஆளி விதையில் இருக்கும் பைட்டோ கெமிக்கல்ஸ் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்க உதவும். இதன் காரணமாக சருமம் வயதான தோற்றம் அடையாமல் பாதுகாக்கலாம். முகத்தில் இருக்கும் பருக்களை போக்கும் ஆளி விதை பெரிதும் உதவும். என்றும் இளமையுடன் இருக்க ஆளி விதையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும