
அன்னாச்சிப்பழம் கருமையை போக்க

அன்னாச்சிப்பழம் மற்றும் தேன் கலந்த கலவை நெற்றியில் உள்ள கருமையை போக்க வல்லது. இவை இரண்டையும் சரிசமமாக எடுத்துக்கொண்டு, நெற்றி முழுவதும் தடவ வேண்டும்.
15 நிமிடம் கழிந்து குளிர்ந்த நீரினால் கழுவினால் அற்புதமான பலனை தரும்.