'வீசிங்' ப்ராப்ளம்
மதுமதி: என் மாமியார் முன்னே மட்டும் என் புருஷனை அடிக்க மாட்டேன்...
சுமதி: ஏன்?..
மதுமதி: என்னால ஒரே நேரத்துல ரெண்டு பேர அடிக்க முடியாது..
"அந்த ஆள் புத்தகத்தை தின்கிறார் ஏன்?"
"அவருக்கு அறிவு பசி அதிகமாயிடுச்சு."
"ஆபரேஷன் பண்ணினா பிழைக்க முடியுமா டாக்டர்?"
"நான் பிழைக்கிறதே ஆபரேஷன் பண்ணித்தானே!"
வந்தவர்: என் மனைவிக்கு 'வீசிங்' ப்ராப்ளம் டாக்டர்.
டாக்டர்: அதுக்காக ஏன் இவ்வளவு கவலைப்படறீங்க?
வந்தவர்: பாத்திரங்களை 'வீசி' எறியறாளே என் மேல...
"நான் நீச்சல் கத்துக்கேறன்.."
"எங்கே...?"
"தண்ணியிலதான்...!"
