வெற்றிலை சொறி, சிரங்கு சரியாக

வெற்றிலை சொறி, சிரங்கு சரியாக

bookmark

தேங்காய் எண்ணெயில் வெற்றிலையை போட்டு சூடாக்கி வெற்றிலை சிவந்தவுடன் வடிகட்டி ஆற வைத்து சொறி, சிரங்கு, படை உள்ள இடங்களில் தடவி வந்தால் எளிதில் குணமாகும்.