
வெந்நீர் பொடுகு தொல்லை தீர

வெந்நீரில் டவலை ஊற வைத்து, பிறகு நீரைப் பிழிந்து விடவும். சீராக நீராவி முடிகளுக்குள் செல்லுமாறு அந்த டவலை தலையில் கட்டவும்.
5 லிருந்து 10 நிமிடம் வரை அதை உலர விடவும்.
இதனை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் பொடுகு பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.