வினிகர் முடி மென்மையாக

வினிகர் முடி மென்மையாக

bookmark

 வினிகர் கூட ஒரு அற்புதமான கூந்தல் பராமரிப்பு பொருள்.

அதற்கு வினிகரை நீரில் கலந்து, பின் அந்த கலவையைக் கொண்டு ஸ்கால்ப் மற்றும் முடியை அலசினால், முடியானது பொலிவோடும், மென்மையாகவும் இருக்கும்.