வாழைப்பழம் முகம் பொலிவு பெற
வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் ரோஸ் வாட்டர், ஆலிவ் ஆயில் மற்றும் சிறிது கொக்கோ வெண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து, கழுவினால், சருமத்தில் உள்ள பருக்கள் மற்றும் பிம்பிள்கள் நீங்குவதோடு, மறைந்திருக்கும் அழுக்குகள் நீங்கி, முகம் பொலிவோடு மின்னும்
