வாழைப்பழம் நெற்றியில் ஏற்பட்டுள்ள சுருக்கங்கள் மறைய

வாழைப்பழம் நெற்றியில் ஏற்பட்டுள்ள சுருக்கங்கள் மறைய

bookmark

 வாழைப்பழத்தை மசித்து, அதில் தேன், தயிர் ஆகியவற்றை கலந்து நெற்றியில் பேக் போல் போடுங்கள். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரம் 2- 3 முறை செய்தால் விரைவில் நெற்றியில் ஏற்பட்டுள்ள சுருக்கங்கள் மறைந்து, அழகான பிறை போன்ற நெற்றியை பெறுவீர்கள்.