மோர் உதட்டில் பரு நீங்க

மோர் உதட்டில் பரு நீங்க

bookmark

மோர் உதட்டில் பரு நீங்க ஒரு கிண்ணத்தில் சிறிதளவு மோர் எடுத்துக் கொள்ளவும்.

அதில் ஒரு சிறிய துண்டு பஞ்சை நனைத்து உதட்டின் மேல் பருக்கள் உள்ள இடத்தில் மென்மையாகத் தடவவும்.

சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் உதட்டை கழுவவும். தொடர்ந்து ஒரு நாளில் 3 அல்லது 4 முறை இதனை செய்வதால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.