முட்டையின் வெண்கரு உதடு வசீகரமாக

முட்டையின் வெண்கரு உதடு வசீகரமாக

bookmark

 உதடு வசீகரமாக இருக்க முட்டையின் வெண்கரு, பாதாம் பவுடர், பால் இம்மூன்றையும் கலந்து உதட்டில் தடவி அது காய்ந்ததும் சுடுநீரினால் கழுவி விடவும்.