முடக்கத்தான் கீரை கருகருவென முடி வளர
வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும்.
இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும்.
முடி கொட்டுவது நின்று விடும். அது மட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும்.
கருகருவென முடி வளரத் தொடங்கும்.
