பூக்காரி
"பூக்காரி பொண்ண கட்டினது தப்பா போச்சு.."
"ஏன்?"
"பின்ன.. தினமும் காலைல தண்ணி தெளிச்சு எழுப்பறா..."
மேனேஜர்: டேபிள் மேல 5 ஈ இருந்தது. ஒன்றை நான் அடிச்சதும் மீதி எத்தனை ஈ இருக்கும்?
வேலைக்கு வந்தவர்: ஒன்று..
மேனேஜர்: ஒன்றா.. எப்படி?
வேலைக்கு வந்தவர்: நீங்க அடிச்சிப் போட்ட ஈ அங்க தானே இருக்கும்.
தோழி: இரவில் உன் குழந்தை அழுதால் யார் எழுந்திருப்பார்கள்!
தாய்: கட்டிடத்திலுள்ள அனைவருமேதான்.
"மகனிடம் தந்தை, யாரிடம் பேசினாலும் டி.டா போட்டு மரியாதை குறைவா பேசக்கூடாது?"
"சரி, டா டி"
கணவன்: கடைசி முறையாக கேட்கிறேன், கிளம்புகிறாயா? இல்லையா?
மனைவி: நானும் எவ்ளோ நேரமா சொல்லிக்கிட்டு இருக்கேன்.. இதோ வந்துடுறேன்னு.. இருங்க..
