பப்பாளி மர பால்

பப்பாளி மர பால்

bookmark

முகப்பருக்கள் மறைய பப்பாளி மரத்திலிருந்து எதை உடைத்தாலும் பால் வரும்.

அதைச் சிறிதளவு சேகரித்து அத்துடன் கொஞ்சம் தண்ணீரையும் சேர்க்கவும்.

இந்தக் கலவையில் சிறிதளவு சீரகத்தை ஊறப் போடவும். இதை கால் மணி நேரம் வைத்திருக்கவும். பின் முகப்பரு எங்கே உள்ளதோ அங்கே இக்கலவையை நன்றாகத் தடவி விடவும்.

முகப்பருக்கள் மறைந்து, இருந்த சுவடு தெரியாமல் போய்விடும்.