பட்டை சருமத்தில் உள்ள தொற்றுக்களை அழிக்கும்
பட்டையை சருமத்தில் பயன்படுத்தும் போது, அது சில நிமிடங்கள் எரிச்சலுணர்வை ஏற்படுத்தும். பட்டையில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், சருமத்தில் உள்ள தொற்றுக்களை அழிக்கும் மற்றும் பட்டையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும்.
