படைப்புகள்

படைப்புகள்

bookmark

குயில் பாட்டு
கண்ணன் பாட்டு
சுயசரிதை
தேசிய கீதங்கள்
பாரதி அறுபத்தாறு
ஞானப் பாடல்கள்
தோத்திரப் பாடல்கள்
விடுதலைப் பாடல்கள்
விநாயகர் நான்மணிமாலை
பாரதியார் பகவத் கீதை (பேருரை)
பதஞ்சலியோக சூத்திரம்
நவதந்திரக்கதைகள்
உத்தம வாழ்க்கை சுதந்திரச்சங்கு
ஹிந்து தர்மம் (காந்தி உபதேசங்கள்)
சின்னஞ்சிறு கிளியே
ஞான ரதம்
பகவத் கீதை
சந்திரிகையின் கதை
பாஞ்சாலி சபதம்
புதிய ஆத்திசூடி
பொன் வால் நரி
ஆறில் ஒரு பங்கு

இதழியல் பணியும் விடுதலைப் போராட்டமும்

பாரதியார், முதலில் நவம்பர் 1904 முதல் ஆகத்து 1906 வரை சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றி மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905 - ஆக. 1906), இந்தியா என்ற வார இதழில் (மே 1905 - மார்.1906 / செப். 1906, புதுச்சேரி: 10.19.1908- 17. மே 1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (திசம்பர் 1909–1910), தர்மம் (பிப்.1910) என்ற இதழ்களிலும் பாலபாரத யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட பாரதியின் "இந்தியா" பத்திரிகை புதுவையில் வெளியானது.