நல்லெண்ணெய் உஷ்ணம் குறைய

நல்லெண்ணெய் உஷ்ணம் குறைய

bookmark

 வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.