தர்ப்பூசணி பழச்சாறு வறண்டுபோன கழுத்து பளிச்சிட

தர்ப்பூசணி பழச்சாறு வறண்டுபோன கழுத்து பளிச்சிட

bookmark

 தர்ப்பூசணி பழச்சாறுடன் பயத்த மாவைக் குழைத்து ஃபிரிட்ஜில் வைக்கவும். அரை மணி நேரம் கழித்து இந்தப் பேஸ்ட்டை எடுத்துக் கழுத்தில் தடவி வர, வெயிலில் வறண்டுபோன கழுத்து பளிச்சிடும்.