செம்பருத்தி உடல் மினுமினுக்க

செம்பருத்தி உடல் மினுமினுக்க

bookmark

 செம்பருத்தி பூக்களைச் சேகரித்து, நிழலில் காயவிடவும். மொறுமொறுவெனக் காய்ந்ததும், மிக்ஸியில் அரைத்துத் தூளாக்கிச் சலித்துக் கொள்ளவும். இந்த தூளை ஒரு டம்ளர் பசும்பால் விட்டுக் காய்ச்சி, தினமும் ஒரு வேளை அருந்தி வர, உடலில் மினுமினுப்பு ஏறும்.