சின்னவெங்காயம் பூச்சு வடு மறைய

சின்னவெங்காயம் பூச்சு வடு மறைய

bookmark

 தலையில் உள்ள சொட்டை மற்றும் பூச்சு வடு மறைய இரவில் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி, செம்பருத்திப்பூவுடன் கலந்து அரைத்து அந்தச் சாறை மேற்குறிப்பிட்ட இடங்களில் தடவினால், தலைமுடி வளர வாய்ப்பு உண்டு.