கோதுமை மாவு மென்மையான கால்கள் கிடைக்க

1 டீஸ்பூன் கோதுமை மாவு எடுத்து, அதில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து கால்களில் தேய்க்கவும். நன்றாக காய்ந்ததும் கழுவ வேண்டும். இதனால் மென்மையான பளபளப்பான கால்கள் கிடைக்கும்.