கொன்றை வேந்தன் விளக்கவுரை
இதில் கொன்றை வேந்தன் எனக்குறிப்பிடுவது ‘சிவன் ‘. இவ்வரியின் அடியில் செல்வன் என்பது சிவனுடைய புதல்வரான விநாயகப் பெருமானை குறிப்பிடுவதாகவும் ஒரு சிலர் முருகக் கடவுளை குறிப்பிடுறிகிறார் எனவும் கூறுகின்றனர்.
