
குளிர்ந்த பால் வயிறு எரிச்சல் வராமல் தடுக்க

குளிர்ந்த பால் வயிறு எரிச்சல் வராமல் தடுக்க குளிர்ந்த பால் நமது வயிற்றில் உள்ள அமிலத் தன்மையை சரி சமமாக்குகிறது.
எனவே நமக்கு இதனால் வயிறு எரிச்சல் வராமல் தடுக்கப்படுகிறது. எனவே உணவு உண்ட பிறகு ஒரு கிளாஸ் குளிர்ந்த பால் அருந்துவதால் நல்ல மாற்றத்தை காண முடியும்.