கிளிசரின் பாத வெடிப்பு குணமாக

கிளிசரின் 50 மி.லி., கடுகு எண்ணெய் 10 மி.லி., எலுமிச்சை பழச்சாறு 20 சொட்டுக்கள் இவைகளை சேர்த்துக் கலக்கவும். இதை இரு கால்களிலும் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவிவிடலாம்.