கற்றாழை அரிப்புக்கு நிவாரணம்
கற்றாழை மிகச்சிறந்த வலி நிவாரணி. சரும பிரச்சனைகளுக்கு இது நல்ல தீர்வளிக்கும்.
அதிலும் அக்குளில் அரிப்பு இருப்பவர்கள், கற்றாழை ஜெல்லை அப்பகுதியில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், அக்குள் அரிப்புடன் வலியும் நீங்கும்.
