கடுக்காய் முடி உதிர்வது உடனடியாக நிற்க

கடுக்காய் முடி உதிர்வது உடனடியாக நிற்க

bookmark

 கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது உடனடியாக நின்று விடும்.