கடுக்காய் அலர்ஜி புண் மறைய காதில் தோடு

கடுக்காய் அலர்ஜி புண் மறைய காதில் தோடு

bookmark

தொங்கல் அணியும் போது சிலருக்கு அலர்ஜியினால் புண் வருவது உண்டு.

அவர்கள் பிஞ்சுக் கடுக்காயை அரைத்துப் புண்ணில் தடவினால் அலர்ஜி போகும்.