கடல் உப்பு மேனி இழந்த பொலிவை திரும்ப பெற

கடல் உப்பு மேனி இழந்த பொலிவை திரும்ப பெற

bookmark

விட்டமின் இ கேப்சூல், கடல் உப்பு, தேன் ஆகியவை சேர்ந்த கலவையை எடுத்து உடலுக்கு நன்றாக தேய்த்து குளிக்கவும். இவ்வாறு செய்வதால் மேனி இழந்த பொலிவை திரும்ப பெற்று, கூடுதல் நிறம் பெறும்.