ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சினேகம் இழுக்கும்

ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சினேகம் இழுக்கும்

bookmark

விளக்கம் :

ஊசியை காந்தம் இழுப்பதுபோல, உத்தமனின் அன்பைக் கண்டு அனைவரும் அவனிடம் நட்பு கொள்ள விரும்புவர் என்பது இந்த பழமொழி விளக்கும் கருத்து ஆகும்.