உப்பு சரும நோய்கள் அண்டாது இருக்க
வெந்நீரில் சிறிதளவு உப்பு, வேப்பிலை சாறு போட்டுக் குளித்தால் சரும நோய்கள் அண்டாது. கோடையில் தோன்றக்கூடிய வியர்க்குரு அரிப்பு, படை போன்றவை அகலும்.