இண்டஸ்ட்ரீஸ்
வாத்தியார்: தென்னை மரத்தில இருந்து 6 இலையும், பனை இருந்து 6 இலையும், கீழே விழுது, ரெண்டையும்? கூட்டினால் என்ன வரும்?
மாணவன்: குப்பை தான் சார்.
"Global Warming, Pollution இப்படி ஏன் உலகம் போகுது?"
ஏன்னா, கிரீன் டிரீஸ் இருக்க வேண்டிய இடத்தில், இண்'டஸ்ட்'ரீஸ் இருக்கு.
நண்பர் 1: என் வீட்டுல இன்னிக்கி அடுப்பு எரியுதுன்னா, அதுக்கு இவருதான் காரணம்......
நண்பர் 2: இவரு, அவ்ளோ பெரிய கொடை வள்ளலா??
நண்பர் 1: அதெல்லாம் இல்லப்பா, இவரு நம்ம ஏரியாவுல கேஸ் ஏஜென்சி வச்சு இருக்காரு...
"பூட்டைத் திறக்கணும்னா என்ன செய்யனும்?"
"முதல்ல பூட்டை பூட்டணும்...!"
"எலிக்கும், மவுசுக்கும் என்ன வித்தியாசம்?"
"எலிக்கு வால் பின்னாடி இருக்கும், மவுசுக்கும் வால் முன்னாடி இருக்கும்."
