ஆரஞ்சு தோல் கருமை நீங்க
ஆரஞ்சு தோலை காய வைத்து பௌடர் ஆக்கி கொள்ளலாம்.
அல்லது கடைகளில் கிடைக்கும் ஆரஞ்சு பௌடரையும் பயன்படுத்தலாம்.
இந்த பௌடரை ரோஸ் வாட்டர் உடன் கலந்து அப்ளை செய்து சிறிது நேரம் அப்படியே விட்டு வாஷ் செய்தால் கருமை நீங்கும்.
