அரிசி மாவு முக வறட்சி நீங்க

அரிசி மாவு முக வறட்சி நீங்க

bookmark

 சோப்புகளை அடிக்கடி மாற்றுவது சருமத்தில் வறட்சியை உண்டாக்கும்.

இதனை தவிர்க்க அரிசிமாவு, பால், கஸ்தூரி மஞ்சள் போன்றவற்றை கலந்து முகத்தில் பூசிக் கொள்வதால், வறட்சியைத் தடுக்கலாம்.