
அரிசி மாவு தழும்புகள் மறைய

அரிசி மாவு 1 ஸ்பூன் எடுத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் யோகர்ட், ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து கால்களில் தடவுங்கள்.
அரை மணி நேரம் கழித்து கழுவவும்.
இதனால் கால்களில் இருக்கும் இறந்த செல்களை அகற்றலாம். விடாப்படியான தழும்புகளும் மறையும்.