துதி மாலை 501 - 600
1 . சிறைப்பட்ட உம் மக்களை புறக்கணியாதவரே உம்மை துதிக்கிறோம்
2 Corinthians 13 : 12
2 . சிறப்பட்டோரின் புலம்பலுக்கு செவி சாய்ப்பவரே உம்மை துதிக்கிறோம்
1 Timothy 2 : 5
3 . சிறப்பட்டோரினை விடுதலை வாழ்வுக்கு அழைத்து செல்பவரே உம்மை துதிக்கிறோம்
Mark 3 : 35
4 . தனித்திருப் போருக்கு உறைவிடம் அமைத்து தரும் கடவுளே உம்மை துதிக்கிறோம்
Luke 1 : 79
5 . திக்கற்ற பிள்ளைகளுக்கு தந்தையானவரே உம்மை துதிக்கிறோம்
Isaiah 8 : 14
6 . கணவனை இழந்தாளின் காப்பாளராய் இருப்பவரே உம்மை துதிக்கிறோம்
Revealation 5 : 12
7 . சாவுக்கென குறிக்கப்பட்டவர்களை விடு விப்பவரே உம்மை துதிக்கிறோம்
Isaiah 28 : 5
8 . திருத்தூயத்தில் உறையும் கடவுளே உம்மை துதிக்கிறோம்
Isaiah 28 : 5
9 . தடுக்கிவிலும் யாவரையும் தாங்குகின்ற ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
Isaiah 9 : 6
10 . தாழ்த்தப்பட்ட யாவரையும் தாங்குகின்ற ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
Psalms 111 : 4