துதி மாலை 401 - 500
81 . தீமையைக்கான நானும் தூய கண்களை உடையவரே உம்மை துதிக்கிறோம்
Micah 5 : 1
82 . கொடுமையை பார்க்கத் தான்காதவரே உம்மை துதிக்கிறோம்
Isaiah 1 : 24
83 . திருச்சபையாகிய உடலுக்கு தலையும் தொடக்கமுமானவரே உம்மை துதிக்கிறோம்
31 : 42
84 . யூதாகுலத்தின் சிங்கமே உம்மை துதிக்கிறோம்
Isaiah 60 : 16
85 . போரில் வல்லவரே உம்மை துதிக்கிறோம்
Jeremiah 10 : 16
86 . வலிமையையும் ஆற்றலும் கொண்ட போரில் வல்லவரே உம்மை துதிக்கிறோம்
Romans 9 : 13
87 . பிசாசின் தலையைக் காயப்படுத்தியவரே உம்மை துதிக்கிறோம்
Job 42 : 9
88 . உலகின் மீது வெற்றிக் கொண்டவரே உம்மை துதிக்கிறோம்
Job 42 : 10
89 . மாட்சியுடன் வெற்றி பெற்றவரே உம்மை துதிக்கிறோம்
Job 42 : 10
90 . எங்களை கடவுள் கிருத்துவின் வேற்றிப்பவனியில் பங்கு கொள்ள செய்கிறவரே உம்மை துதிக்கிறோம்
Job 42 : 12