துதி மாலை 401 - 500
1 . பாவம் செய்யாத பிரதான ஆசாரியரே உம்மை துதிக்கிறோம்
1 John 2 : 1
2 . எங்கள் வலுவின்மையைக்கண்டு இரக்கம்காட்டும் தலைமை குருவே உம்மை துதிக்கிறோம்
Philippians 4 : 13
3 . அருள் நிறைந்த இறையருளினைக் கொண்டிருப்பவரே உம்மை துதிக்கிறோம்
Mark 1 : 24
4 . அருள் நலன்களை எங்களுக்கு தரும் தலைமைகுருவே உம்மை துதிக்கிறோம்
1 John 2 : 1
5 . மாறாத குருத்துவப் பணியைப் பெற்றிருக்கும் தலைமை குருவே உம்மை துதிக்கிறோம்
Isaiah 9 : 6
6 . மெல்கி செத்தேக்கின்படி என்றென்றும் தலைமை குருவே உம்மை துதிக்கிறோம்
Psalms 136 : 4
7 . இஸ்ரயேலைப் படைத்தவரே உம்மை துதிக்கிறோம்
Luke 12 : 4
8 . எங்கள் தூயவரான ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
Luke 7 : 34
9 . இஸ்ரயேலின் ஆவியே உம்மை துதிக்கிறோம்
Hebrews 7 : 26
10 . இஸ்ரயேலை ஆயரென ஆள்பவரே உம்மை துதிக்கிறோம்
Romans 4 : 5